Post views-

அமைதியான முறையில் இவ்வருட ஹஜ் - இறைவனுக்கும், படைகளுக்கும் சல்மானின் நன்றி


ஹஜ் காலத்தில் குழப்பத்தை உருவாக்க முயன்ற ஈரான் மற்றும் IS அமைப்புகளின் சதியை இறை அருளாலும் தங்கள் சிறப்பான கண்காணிப்பாலும் முறியடித்த சவுதி அரேபியாவின் அனைத்து பாதுகாப்பு பிரிவுகளுக்கும் சவுதி மன்னர் சல்மான் நன்றி தெரிவித்து கொண்டார்.

ஹாஜிகளின் பாதுகாப்பில் கவனமுடன் நடந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் இறைவன் நற்கூலியை வழங்குவானாக என பிரார்த்தி கொண்ட சல்மான், ஹாஜிகளை சிறப்பாக பாது காத்து ஹஜ் காலத்தில் ஒரு சிறு அசம்பாவிதங்கள் கூட நடை பெறாமல் அருள் செய்த இறைவனுக்கும் நன்றி செலுத்தி கொள்வதாக தெரிவித்தார்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்