கேக் வாங்க சென்றுள்ள 21 வயது வாலிபர் தற்கொலை (VIDEO)
Published By: sifi | Date: 10/09/2016 08:41:00 AM
(18 + வீடியோ ) மாத்தறை ரயில் நிலையம் அருகே 21 வயது வாலிபர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் தனது சகோதரரின் மகளின் பிறந்தநாளுக்கு கேக் வாங்க சென்றுள்ள அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.