தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடாத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயிலுவதற்கு ஆசிரிய மாணவர்களை அனுமதித்தல் - 2016 தேசிய கல்வியியற் கல்லூரி ஒன்றில் மூன்று வருட கால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்காக ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்குத் தேவையான கல்வித்தகைமைகளை விண்ணப்பதாரிகளிடமிருந்து விண் ணப்பங் கள்கோரப்படுகின்றன