Post views-

பசீருடைய கருத்தினை உள்வாங்கியிருக்க வேண்டும். SLMC யின் உயர் பீட உறுப்பினர் கணக்கறிஞர் றியால்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

தவிசளர் பசீர் சேகுதாவூத் எழுந்து கூற முடபட்டது என்ன? அவர் பத்திரிகையில் கேள்வி எழுப்பியது தலைவருக்கு எதிராகவா? அல்லது வேறு எவருக்கும் எதிரான மூறையில் சூசகமாக அந்த கேளிவிகளை எழுப்பியிருந்தாரா? என்பதுதான் இங்கு சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது. அல்லது சர்வசாதரணமாக சிந்திக்கும் இடத்தில் தனிப்பட்ட கோபதாபங்கள காரணமாக அந்த கேளிவிகளை பத்திரிகையில் எழுப்பி இருந்தாரா? என்பதானது ஒரு புறமிருக்க தலைவருடனான தனிப்பட்ட சந்திப்புக்களில் அல்லது உயர் பீட கூட்டத்தில் அவருடைய கேள்வியினை தெரிவித்திருக்கலாம் என்பதுதான் எனது கருத்தாக இருக்கின்றது.

ஆகவே உயர் பீட உறுப்பினர்களின் கூக்குறல்களில் நியாயம் இல்லாமல் இல்லை. இருந்தாலும் என்னை பொறுத்த மட்டிலே தவிசாளர் பசீர் சேகுதாவூத்த எழுந்து என்ன கூற முட்பட்டார் என்பதனை உள்வாங்கும் முகமாக அவருக்கு இடமளித்திருக்க வேண்டும் எனவும் அதற்குறிய சந்தர்ப்பம் அவருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. அதற்கு பிற்பாடு உறுப்பினர்கள் அவர்களுடைய எதிர்ப்புக்களை காட்டி கருத்துக்களை தெரிவிப்பதுதான் அழகு. அது மட்டுமால்லாமல் அடுத்த உயர் பீட கூட்டத்தில் தவிசாளர் கடந்த உயர் பீட கூட்டத்தில் தவிசாளர் என்ன கூற முட்பாட்டர் என்பது சம்பந்தமாக அவர் தெளிவு படுத்துவார் என எதிர்பார்க்கின்றேன் என தெவித்தார் பிரதி அமைச்சர் அமீர் அலியினை எதிர்த்து கல்குடா தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடவரும் கணக்கறிஞரும் SLMC யின் உயர் பீட உறுப்பினருமான றியால்.

ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கடந்த 23ம் திகதி இடம் பெற்ற சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டம் சம்பந்தமாக அதன் உயர் பீட உறுப்பினர் றியாலிடம் கேற்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய விரிவானதும் சிந்திக்க கூடியதுமான பதில்களின் காணொளி இங்கே எமது வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


வீடியோ தவிசாளருக்கு ஆதரவான றியாலின் கருத்து:- 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்