-கீழை ஜஹாங்கீர் அரூஸி-
கேரளா மாநிலம் மஞ்சேரி மற்றும் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் அரபி மதரஸாக்களில் தீவிரவாத பயிற்சி நடப்பதாகவும் அந்த இரண்டு மதரஸாக்களுக்குள்ளும் தலா 25,000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோடு நுழைந்து சோதனை செய்யப்போவதாகவும் ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது.
இதனை நேருக்கு நேர் எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் நேற்றிலிருந்து மதரஸாக்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியதோடு எல்லையை தாண்டினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
இந்நிலையில் இன்று ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் பேரணியாக மதரஸாக்கள் இருக்கும் பகுதிகளில் அணி வகுத்த போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா களப்போராளிகளின் நேருக்கு நேர் அணிவகுப்பை கண்டு மதரஸாக்களின் சுவற்றை கூட தொட முடியாமல் R.S.S.கூட்டம் திரும்பி சென்று விட்டது.
மரணத்தையும்,மறுமையையும் நேசிக்கும் கூட்டம் போராட்ட களம் கண்ட பிறகு பின் வாங்க மாட்டார்கள் என்ற உண்மையை பாசிஸங்களுக்கு உணர்த்திய இறைவனுக்கே அனைத்து புகழும்.அல்லாஹு அக்பர்!




