-ஹபீசுல் ஹக்-
(2016/08/21) இன்றுடன் மஸ்ஜிதுல் அக்ஸா யூத மிருகங்களால் தீக்கரையமாக்கப்பட்டு 47 வருடங்கள் பூர்த்தி
கடந்த 1969 /08/ 21 அன்று ஒரு யூத கும்பலின் தலைமையில் பலஸ்தீனில் அமைந்துள்ள எமது மூன்றாவது கிப்லாவான மஸ்ஜிதுல்_அக்ஸா_தீக்கரையமாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மஸ்ஜிதுல் அக்ஸா தீக்கரையமாக்கப்பட்டு 47 வருடங்கள் பூர்த்தியடைகின்றது.
இன்று பலஸ்தீனில் எமது முஸ்லிம் உறுவுகள் இஸ்ரேலின் கெடுபிடியால் பாரிய கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள் இதுவரைக்கு பலஸ்தீனர்கள் பல்லாயிரக் கணக்கான உறுவுகளையும் உடமைகளையும் இழந்துள்ளார்கள் எனவே எமது முஸ்லிம் சகோதரர்கள் என்ற வகையில் எங்களுடைய பிரார்த்தனையில் பலஸ்தீன்_சிரியாஉறவுகளையு சேர்த்துக் கொள்வோம்.



