Post views-

மக்களின் தவறுகள் காரணமாகவே அரசியல்வாதிகள் தவறிழைப்பதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

மக்களின் தவறுகள் காரணமாகவே அரசியல்வாதிகள் தவறிழைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
குருணாகல் மாவட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தெளிவுபடுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்