Post views-

பால் பதனிடும் நிலைய திறப்பு விழா

அனா
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறி கிராமத்தில் பால் பதனிடும் நிலைய திறப்பு விழா நேற்று (சனிக்கிழமை) இடம் பெற்றது.

மில்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே . கணகராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன் பாடசாலை  அதிபர் பஞ்சாசரம், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான  கதிர்காம தம்பி, மோகன், குரூஸ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்