Post views-

செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்த தான நிகழ்வு நிலா வெளியில்


ஏ.எச. ஹஸ்பர்
நிலாவெளி மெதடிஸ்ட் ஆலயத்தில் இன்று(21) திருகோணமலை செஞ்சிலுவைச் சங்க கிளையினால் இரத்த தான முகாம் ஒன்று நடைபெற்றது 

இதில் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் இரத்த தான நிகழ்வில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்