Post views-

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் திகாம்பரம்..

(க.கிஷாந்தன்)

அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் (2016.08.26) அன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்ததோடு நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பயிலுநர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சின் அதிகாரிகளும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்