Post views-

அம்பாரை (இறக்காம வீதிகள் அபிவிருத்தி)

-எஸ்.எம்.சன்சீர்--
இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்  UK ஜபீர் மௌலவி அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் AlM நஸீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான AL தவம் ILM மாஹீர் அவர்களினூடாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி அவர்களிடம்கேட்டுக்கொன்டதற்கிணங்க 08  மில்லியன் ரூபா பணத்தை இறக்காமம் மாணிக்கமடு வீதி, இறக்காமம் அம்பாரை வீதி, இறக்காமம் ஜும்மாப்பள்ளி வீதி ஆகியவற்றை செப்பனிடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அங்குரார் பணநிகழ்வு 2016.08.15 ம் திகதி பிற்பகல் 04.00 மணியளவில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் UK.ஜபீர் மௌலவி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிசின் கிழக்கு மகாண அமைப்பாளரும் இறக்காமம் பிரதேச ஒருங்கினைப்பு இணைத்தலைவருமான SI.மன்சூர், SL உதுமாலெப்பை அவர்களும் கலந்துகொண்ட அங்குரார் பண நிகழ்வின்போது கரந்து கொண்டனர்.





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்