Post views-

கிண்ணியா விபத்தில் ஆசிரியர் ஒருவர் பலி ....


ஹஸ்பர் ஏ ஹலீம் 

கிண்ணியா மத்திய கல்லுாரி பிரதான வீதியில் இன்று(15) பிற்பகல்8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஹம்ஸா (62 வயது)எனும் ஆசிரியர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர் சடலம் கிண்ணியா தலா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்