Post views-

ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்



-க.கிஷாந்தன்-

துளை ஸ்ரீ மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம் 16.08.2016 அன்று நடைபெற்றபோது பிரதான பால்குடங்கள் எடுத்துவரப்படுவதையும் பால்குட பவனியையும் தீச்சட்டி எடுத்துவரப்படுவதையும் அடியார்களையும் சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் இடம்பெறுவதையும் பூஜைகளையும் படங்களில் காணலாம்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்