Post views-

பாஸ்போர்ட் அலுவலகம், நாளை இயங்காது

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை  (26) விடுமுறைவிடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மருதானையிலுள்ள இந்த அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்றும் நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும். 

இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது. 

இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்