Post views-

(17-20) ஆம் திகதிவரை வடக்கில் சிகிச்சை முகாம்

-அஷ்ரப் ஏ சமத்-

அமேரிக்காவின் பசுபிக் கட்டளைப் பிரிவின் 60 விமாணப்படை பிரிவும் - இலங்கை விமாணப்படையுடன் இணைந்து வடக்கில் சிகிச்சை முகாமொன்றை (17-20) ஆம் திகதிவரை நடாத்துகின்றது. இதில் கண்பாா்வை, பற்சிகிச்சை, உடற்சுகாதாரம். உடற்பயிற்சி, தொடா்பான சிகிச்சை முகாம்களை நடாத்துகின்றனா். இத்திட்டத்தித்தினை அமேரிக்கா துாதுவா் அதுப் கேசப்ஈ, வடக்கு முதலமைச்சா்  சீ.விக்னேஸ்வரன், அமைச்சா் மனோ கனேசன், பிரதியமைச்சா் மகேஸவரி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் .எதிா்கட்சித் தலைவா் இரா சம்பந்தன், மற்றும் ரீ.என். ஏ பாராளுமன்ற உறுப்பிணா்களும் ்கலந்து கொண்டனா் 

இந் சுகாதார சேவை புங்குடுதீவி்ல் நடைபெற்ற வருகின்றது.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்