Post views-

ரமழான் தர்பிய்யா நிகழ்வில் இணைந்தோருக்கான பரிசு வழங்கள் நிகழ்வு

இறக்காமம் அல் புஷ்ரா அமைப்பினால் 10 நாட்கள் கொண்ட 2 வது தௌரா நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும்,கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களும், புனித திருக்குர் ஆன் வழங்கும் நிகழ்வும் அல் அஷ்ரஃப் மத்திய கல்லூரியில் நேற்று செவ்வாய் கிழமை (2016.07.05) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மௌலவி சின்ன அஹ்மட் லெவ்வை மற்றும் அல் புஷ்ரா அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஸிப்னாஸ் ஹாமி
செய்தி - ஊடகப்பிரிவு







  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்