கல்குடா
ஜமாத்தே இஸ்லாமியின் இவ்வருட நோன்பு பெருநாள் தொழுகையும் அதனுடனான ஒன்று கூடலும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. ஓட்டமாவடி சிராஜியா அரபு கல்லூரியின் அதிபர் ஏ.எம்.தாஹிர் மவ்ளவி தொழுகையினை நடாத்தி கொத்பா பிரசங்கத்தினையும் நடாத்தியதுடன் மட்டக்களப்பு பிராந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் முஸ்தபா மவ்ளவியின் தலைமையின் பெருநாள் ஒன்று கூடல் இடம் பெற்றது. தொழுகையிலும் ஒன்று பெருநாள் கூடலிலும் வழமைக்கு மாறாக ஆண்கள் பெண்கள் என அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டதினை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வீடியோ தொழுகையும் பெருநாள் ஒன்று கூடலும்:




