Post views-

கல்கிஸ்ஸயில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

கல்கிஸ்ஸ வித்தியாலய மாவத்தையில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்து, அங்கிருந்த 13 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்களை கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் இன்று (16) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்