Post views-

நூல் நிலையத்திக்கு புத்தகங்கள் கையளிப்பு

வரிப்பத்தான்சேனை பொது நூலகத்திக்கு வரிப்பத்தான்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட Dr எம்..ஐ.எம் ஹனீபா(பறவை வைத்தியர்) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது க.பொ.த (ச/த),க.பொ.த (உ/த) மாணவர்களுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை இறக்காம பிரதேச செயளாலர் பீ.முஹம்மட் அவர்களால் வரிப்பத்தன்சேனை நூலக அபிவிருத்திக் குழுவின் தலைவர் UL.சுலைமான் லெவ்வை(முன்னால் பிரதேச சபை உறுப்பினர்) மற்றும் MT.இல்யாஸ் அவர்களிடமும் கையளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்

-சன்சீர்-



  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்