Post views-

சம்மாந்துறை பிரதான வீதியில் கார் மோட்டார் சைக்கில் நோன்பு திறக்கும் நேரத்தில் விபத்து ஒருவர் வைத்தியசாலையில்

நோற்றைய தினம் சுமார் 6.15 மணியளவில் ( அதாவது நோன்பு திறக்கும் நேரத்தில் ) சம்மாந்துறை பிரதான வீதி ஊடாக சென்றுகொண்டு இருந்த கார் ஒன்றும் FZ மோட்டார் சைக்கில் ஒன்றும் மோதுன்டதில் மோட்டார் சைக்கிலில் சென்ற நபர் மயக்கமுற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனோடு FZ மோட்டார் சைக்கிலும் பலத்த சேதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்துள்ளதை காணக் கிடைத்தது.

இவ்விபத்தின் காரணமாக சற்று நேரம் அவ்வீதில் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது ஆயினும் உடனடியாக விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பொலிசார் உடன் நிலமையினை வழமைக்கு கொண்டு வந்தனர்.

( ஜி,முஹம்மட் றின்ஸாத் )

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்