Post views-

உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு ஒரு மாதம் தடை

இம்முறை கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை  எழுதவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு, கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறை என்பவற்றை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்திக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதற்கு பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடையானது இம்மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்