Post views-

ஸஹ்வா அறபுக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொது ஒன்றுகூடல் நிகழ்வு

பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொது ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 2016.07.30 ம் திகதி நடைபெறவுள்ளதாக கல்லூரி அதிபர் ஏ.ஆர். முகம்மது றமீன் (மதனி) தெரிவித்தார்.

கல்லூரி வளாகத்தில் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இவ்வருடாந்த ஒன்றுகூடலில் நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள ஸஹ்வா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். 

இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவுள்ள பழைய மாணவர்கள் முன்கூட்டியே தங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் மேலதிக தகவல்களை செயலாளரின் 0752266841 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அதிபரின் 077427919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளன.

பி.முஹாஜிரீன்

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்