முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் அத்துமீறலை எதிர்த்து நிற்கக் கூடிய அப்பாவி முஸ்லிம்கள் மீது படுமோசமான , கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற விவகாரம் நாமெல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இதுவரை 35க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் மேலும் 800 க்கும் அதிகமானோர் கவலைக்கிடமான நிலையிலும் 47க்கும் அதிகமானோரின் கண்பார்வை ஹராமிகளால் பறிக்கப்பட்டுள்ளது இதில் சிறுவர்கள், வயோதிபர் பெண்களும் அடங்குவர் கவலை
அவ்வகையில் காபீர்களால் அத்துமீறலுக்கு ஆட்பட்டுள்ள எத்தனையோ நிலங்களில் இன்று பேசுபொருளாகியிருக்கும் பகுதியான காஷ்மீரும் ஒன்றாகும் ...!
ஹிந்துத்துவ இந்திய அரசானது தனது கூலிப் படையை இன்று அப்பாவி காஷ்மீர் மக்கள்மீது ஏவி விட்டுள்ளது .
உலகிலேயே மிகப்பலம் பொருந்திய ஏழாவது இராணுவ கட்டமைப்பை கொண்டதும் , இராணுவ அளவைப் பொறுத்த வரையில் ஆறாவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளதுமான பாகிஸ்தான் #முஸ்லீம் இராணுவம் காஷ்மீர் மக்களுக்கு அருகிலிருந்தும் ஹிந்துத்துவ இந்திய இராணுவம் துணிச்சலாக காஷ்மீரில் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது .
தங்களது முஸ்லிம் சகோதர , சகோதரிகள் மிக அருகே கொல்லப்பட்டு வருகின்ற இவ்வேளையில் மிக சமீபத்திலுள்ள பாகிஸ்தான் இராணுவம் இந்த அநீதிக்கெதிராக அணிதிரள பாகிஸ்தானின் அரசியல் தலைமைகளும், இராணுவ உயர்பீடங்களும் அனுமதிகாக்கும் என்ற அதீத நம்பிக்கை இந்த ஹிந்துத்துவ இராணுத்திற்கு உண்டு.
இதனால் தான் கண்மூடித்தனமான தாக்குதலை துணிந்து அதனால் முன்னெடுக்க முடிகிறது. ....!
பாரிய மனித உரிமை மீறலை காஷ்மீர் மக்கள் மீது ஷைத்தானிய இந்திய அரசு முன்னெடுத்து வருகிற நேரத்தில் ரஹீல் நவாஸ் தலைமை வகிக்கும் பாகிஸ்தானிலிருந்து சிறியளவிலான இராணுவ உதவி கூட கிட்டாத நிலையில் நம் உறவுகள் காபிர்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.
முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொள்ளாத பாகிஸ்தான் அரசு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தன் இராணுவத்தை கோத்திரக்குழுக்கள் வாழும் பகுதிகளில் நியமித்து , சுமார் ஒரு மில்லியன் அளவிலான கோத்திர மக்களை ஆப்கானில் பலவந்தமாக முகாமக்களில் வைத்துள்ளது .
இக்காரியத்தை அமெரிக்காவின் நலன் கருதியே செய்துள்ளது.....!
பாகிஸ்தான் இராணுவப்பிரிவு தலைமை ஜெனெரல் ரஹீல் நாட்டிற்குள் தன்னை வீரமிக்க , உறுதியான ஒருவராக பாசாங்கு காட்டினாலும் , காஷ்மீரில் இந்திய இராணுவ அத்துமீறல் இடம்பெறும் இவ்வேளையில் தனது இயலாமையை மற்றும் புறக்கணிப்பையே வெளிப்படுத்துகின்றார் ..!
காஷ்மீர் மக்களின் விடுதலையையும் , சுபீட்சத்தையும் ஐநாவின் சட்டவிதிகள் ஒருபோதும் உறுதிப்படுத்தாது காரணம் ஐநா முஸ்லிம்களின் விடயத்தில் அமெரிக்க ஏஜன்டாகவே செயற்படுகிறது.
மேலும் இந்த ஹிந்துத்துவ இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுக்கட்டும் ஆற்றலானது ,மக்களை இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சிபுரிந்து ,ஹிந்துத்துவ அரசிற்கெதிராக குறல் கொடுக்கக்கூடிய உலக முஸ்லீம் நாடுகள் ஒன்றுபடுவதனூடாகவே சாத்தியமாகும்.
காஷ்மீர் மற்றும் உலக முஸ்லீம் மக்களை குஃப்ரிய சக்திகளிடமிருந்து மீட்கக்கூடிய சிறந்த இஸ்லாமிய அரசு தோற்றுவிக்கப்படவேண்டும்.
நன்றி.



