அகில இலங்கை சேவைக்குள் உள்வாங்கப்படுவதற்கு தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன...சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் 409 வெற்றிடங்கள்
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின்III ஆம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை - 2015 (2016) திறந்த போட்டிப் பரீட்சை மூலம் கல்வி அமைச்சின் கீழுள்ள தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் கல்லூhp மற்றும் ஆசிரியர் நிலையங்களில் இலங்கை ஆசிhpயா; கல்வியியலாளா; சேவையின் III ஆம் தரத்தில் 409 வெற்றிடங்களை நிரப்புவதற்காக கீழ்க்குறிப்பிடப்பட்ட தகைமைகளைக் கொண்ட உத்தியோகத்தா;களின் விண்ணப்பங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் உத்தரவின் பிரகாரம் கோரப்படுகின்றன. இவ்வறிவித்தலின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிர்ப்டி்த்ற்மய விண்ணப்பப்படிவத்தினை கீழ்க்குறிப்பிட்ட தினமன்று அல்லது அதற்கு முன்னா; ''பரீட்சைகள்
ஆணையாளா; நாயகம்இ ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைக் கிளைஇ இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
த. பெ. இல. 1503இ கொழும்பு"" என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடியவாறு பதிவூத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ''இலங்கை ஆசிhpயா; கல்வியியலாளா; சேவையின் ஐஐஐ ஆம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை - 2015 (2016)"" எனத் தௌpவாகக் குறிப்பிடுதல் வேண்டும். மேலும் பரீட்சையின் பெயரை சிங்கள விண்ணப்பப்படிவங்களில் சிங்களத்திற்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் தமிழ்
விண்ணப்பப்படிவங்களில் தமிழுக்கு மேலதிகமாக ஆங்கிலத்திலும் குறிப்பிடுதல் வேண்டும். இப்போட்டிப் பாPட்சைக்காக
விண்ணப்பிக்கும் உத்தியோகத்தா;களுக்கு திறந்த




