Post views-

பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும உட்பட 3 பேர் கைது

பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சரணடைவதற்காக மீகஹாதென்ன பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற வேளை அவருடன் சேர்த்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீகஹாதென்ன பாடசாலையில் நுழைந்து 9 மாணவர்களை பலவந்தமாக பாடவாலையில் அனுமதித்த பெற்றோர் 9 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவே பொலிஸாரிடம் சரணடைய அவர் சென்று கைதாகி உள்ளதாக கூறப்படுகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்