புனித நோன்பு கால விடுமுறையின் பின் கல்லூரியின் கல்வி சார் நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 11.07.2016ம் திகதி ஆரம்பமாகும். பயிலுனர்கள் அனைவரும் 10.07.2016ம் திகதி மாலை 5 மணிக்கு முன் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும்.
முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்வரும் 11.07.2016 ம் திகதி ஆரம்பிக்கப்படும்
பீடாதிபதி