Post views-

சாய்ந்தமருது.02 மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் MAKOLA MUSLIM ORPHANAGE - SRILANKA அனுசரனையில் இப்தார் நிகழ்வு ( படங்கள் )

இன்று 2016.07.03 மாலை சாய்ந்தமருது.02 மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் MAKOLA MUSLIM ORPHANAGE - SRILANKA அனுசரனையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் முன்னால் கல்முனை மாநகர பிரதி மேயர் அப்துல் மஜீத் , சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய ஜூம்மா பள்ளிவாசல் கொளரவ மரைக்கார்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்களின் பிரதிநிதிகள் , புத்திஜீவிகள் , உலமாக்கள் , மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் , ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இவ் இப்தார் நிகழ்வில் விசேட பயான்  மற்றும் துஆப் பிரார்த்தனையை மௌலவி பர்ஸான் அவர்கள் வழங்கிவைத்தார்.

(ஜி,முஹம்மட் றின்ஸாத்)





  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்