குருநாகலை தம்புல்லை வீதி தோரயாய பாடசாலை முன்பாக வீடு வீடாக சென்று ஹதியா கேட்கும் நபர் ஒருவர் பாதையை கடக்கும் போது கெப் வண்டி மோதுண்டு ஸ்தலத்திலே உயிரிலந்துள்ளார்.
பாதை புனர்நிர்மானம் செய்ததை தொடரந்து அவ்வீதியில் அதிவேகமாக வாகனங்கள் செல்வது வழக்கம் Maga நிருவனத்திற்கு சொந்தமான கெப் வண்டி ஒன்று குறித்த நபர் வீதியை கடக்கும் போது மின்னல் வேகத்தில் சுமார் 160Kmph வேகத்தில் வந்து விபத்து நடந்தாகவும், விபத்து நடக்கும் வரை சிரிதலவேனும் பிரேக் பிடிக்கவில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரின் ஜனாஸா குருநாகலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அவரைப்பற்றி அறிந்துகொள்ள எந்த ஆவனமும் அவரிடம் இருக்கவில்லை எனவும், போலீசார் மேலதிக விசாரனைகள மேற்கொண்டு வருவதாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.(குநி)





