Post views-

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் வருடாந்த இப்தாா் நிகழ்வு

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் வருடாந்த இப்தாா் நிகழ்வு நேற்று(15) லேக் கவுஸில் நடைபெற்றது. இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா் பாகிம் ஷம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் லேக் கவுஸ் பணிப்பாளா் பொதுமுகாமையாளா் தினமின, டெயிலி நியுஸ் தினகரன் பத்திரிகை ஆசிரியா்கள், அமைச்சா் றிசாத் பதியுத்தீன், ஏ.எச்.எம் பவுசி, பைசா் முஸ்தபா, பைசால் காசீம், அமீா் அலி உட்பட பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம். மரிக்காா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். 

(அஷ்ரப் ஏ சமத்)








  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்