Post views-

பரிட்சைத் திணைக்களத்தில் 7வது முறையாக இப்தாா் நிகழ்வு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக கடமையாற்றுகின்ற ஜனாப்  முஹம்மத் உட்பட மேலும் 7 முஸ்லீம் ஊழியா்களே அங்கு சேவையாற்றுகின்றனா். இவா்கள் 8 பேரும் இணைந்து முழு பரிட்சைத் திணைக்களத்தில் உள்ள பௌத்த ஹிந்து ஊழியா்களையும் ்இணைத்து வியாளக்கிழமை ஆம் திகதி 7வது முறையாக இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்வு பரிட்சைத் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில்  நடைபெற்றது. இந் நிழக்வுக்கு தோ்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளா் முஹம்மத் கலந்து கொண்டாா். அத்துடன் ஜெயவா்த்தன கம பள்ளிவசாலின் தர்மகத்தா உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் ஜனாப் தகிலான் சிங்கள மொழி மூலம் நோன்பு பற்றி விளக்க உரை ஒன்றையும் நிகழ்த்தினாா்.

அஷ்ரப் ஏ சமத்









  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்