Post views-

25 மாவட்டத்திலும் தோ்ந்தெடுத்த 150 மாணவா்களுக்கு 2 வருடத்திற்காக உயா் தரத்தில் கற்பதற்காக புலமைப்பரிசில் திட்டம்

இந்திய உயா் ஸ்தாணிகா் அலுவலகத்தினால் இம்முறை 25 மாவட்டத்திலும் தோ்ந்தெடுத்த 150 மாணவா்களுக்கு 2 வருடத்திற்காக உயா் தரத்தில் கற்பதற்காக புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று (20)ஆம் திகதி கல்வியமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இந்தியாவின் இலங்கைக்கான உயா் ஸ்தாணிகா் வை.கே. சிங்கா, கலவியைமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம் கலந்து கொண்டு  மாணவா்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தனா்.

the prestigious Mahatma Gandhi Scholarships for 2015-16 were awarded to 150 Advanced Level school students from all 25 districts across Sri Lanka by Hon. Akila Viraj Kariyawasam, Minister of Education, Sri Lanka, and Mr. Y. K. Sinha, High Commissioner of India, at a special ceremony at the Ministry of Education Auditorium, Battaramulla on June 20, 2016.
The Mahatma Gandhi Scholarship, a merit-cum-means based Scholarship instituted in 2006-07 for Sri Lankan students, is awarded annually by the High Commission of India in cooperation with the Ministry of Education of Sri Lanka. Recipients receive cash assistance during their two years of ‘A’ level studies. The High Commission of India has increased the scholarship amount from LKR 2,000/- to 2,500/- per month from 2015-16 onwards and accordingly; this year’s awardees will receive Rs. 30,000 annually during their two years ‘A’ level studies.The 150 students (six each from 25 districts) were selected

அஷ்ரஃப் ஏ ஷமத்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்