Post views-

மார மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சிலாபம்- கொழும்பு பிரதான வீதியில் புத்தளம் தாரவில்லுவே பிரதேத்தில் மார மரமொன்று வீதியின் குறுக்காக விழுந்தமையால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்