வொஷிங்டன் மற்றும் பிறநாடுகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்தும் நாடுகள் பிரான்ஸ் போன்று பாதிப்புக்கு உள்ளாகும், வொஷிங்டனில் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையுடன் ஐ.எஸ்., தீவிரவாதிகள் நேற்று காணொளியொன்ரை வெளியிட்டு உள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் தரப்பில் பயன்படுத்தப்படும் இணையதளத்தில், இந்த தகவலானது வெளியிடப்பட்டு உள்ளது.