Post views-

ஜனாதிபதி இடமிருந்து மைத்திரிபால விடம் சென்றார் அசல சுரங்க


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஆதரவு தெரிவித்த அசல சுரங்க தற்போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார் இவர் இது வரைக்கும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆளும் தரப்பில் அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களின் தேசிய சுதந்திர முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் 

அண்மையில் அக்கட்சி உயர்பீட கூட்டங்களை புறக்கணிப்புப் செய்து வந்த அதுல ஜாகோடா  விமல் வீரவன்ச சுயநலமாக நடந்தகொள்வதாகவும் குற்றம் சுமத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் போதுவேட்பாளர் மைத்ரி அணியில் இணைந்து மைதிரிக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்