Latest News
    Post views-

    ஜனாதிபதியின் ஜோதிடருக்கு நெஞ்சுவலி ! வைத்தியசாலையில் அனுமதி

    ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோசியர் என கருதப்படும் சுமனதாச அபேகுணவர்தன நெஞ்சு வலி காரணமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
    இவர் தற்போது சிகிச்சை பெறுவதாகவும் மற்றும் மன உ ளைச்சலில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன
    இவர்தான் ஜனாதிபதிக்கு ஜனவரி 8 திகதி தேர்தல் நடத்துவதக்கு நாள் குறித்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்