Post views-

ரமழான் பிறை தென்பட்டது. நாளை முதல் நேன்பு ஆரம்பம்


ரமழான் பிறை தென்பட்டது. நாளை முதல் இலங்கையில் நோன்பு ஆரம்பம்.

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை 26.05.2017 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை காணப்பட்டுள்ளது.

இன்று உலகின் ஏனைய பாகங்களிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை சனிக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்