சிரியா மக்களுக்காக கவலையோடும் கண்ணீரோடும் துஆ செய்யும் சிறுவனை தான் வீடியோவில் பார்கின்றீர்கள்
அந்த பிரார்த்தனையில்
கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லா
இறைவனே உனது அழகிய திருநாமங்களை முன் நிறுத்தி கேட்கிறேன்
சிரியாவில் போராடும் போரளிகளுக்கு நீ வெற்றியை வழங்குவாயாக
அவர்களுக்கு நீ உதவி செய்வாயாக
அனியாய கார ஆட்சியாளன் பஷாரையும் அவனுக்கு உதவகுடியவுர்களையும் நீ கவனிப்பாயாக !!!
அவர்களின் மீது உனது வேதனையை இறக்குவாயாக!!!
சிரிய முஸ்லிம்களை அழித்து வரும் ரஷ்யாவையும் சீனாவையும் ஈரானையும் ஹிஸ்புல்லாவையும் நீஅழிப்பாயாக!!!
எதிரிகளின் விமானங்களை நீ வீழ்த்துவாயக
அவர்களின் பீரங்கிகளை நீ முடக்குவாயாக
எங்கள் இறைவன் எங்கள் சகோதரர்களுக்கு உதவி செய்து எங்களுக்கு மகிழ்ச்சியை தருவாயாக!!!



