-Ash-Sheikh TM Mufaris Rashadi-
கடந்த 35 வருடங்கள் தொடர்ச்சியாக அரபா பெருவெளியில் உரை நிகழ்த்திய மரியாதைக்குரிய முப்தி உஸ் ஸஊதிய்யா அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அவர்கள் உடல் நலக்குறைவினால் முதன் முதலாக இம்முறை உரை நிகழ்த்த முடியாத நிலையில் உள்ளார்கள், அவருக்கு பதிலாக அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் ஹமீத் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
மூலம் - ரியாத் பத்திரிகை




