Post views-

இளைஞ்சர்களுக்கான YOUTH GOT TALENT

MJM.Sajeeth
ஏதிர்கால எமது இளைஞ்சர்களின் நன்மை கருதி பொத்துவில் தொகுதியில் உள்ள பொத்துவில், ஆலயடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், போன்ற பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் எதிர்கால இளைஞ்சர்களுக்கு YOUTH  GOT   TALENTஎனும் திட்டத்தின் கீழ் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளுக்காக 57 வேலை திட்டங்கள் எமது பொத்துவில் தொகுயின் இளைஞசர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எல்.எம். சாஹிரினால் கொண்டு வரப்பட்டு  அவ் வேலை திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக 200 க்கும் மேற்பட்ட கழங்களுடன் கலந்துரையாடி அவர்களின் வேண்டு கோளுக்கு இனங்க இவ் வேலை திட்டங்கள் நடைபெறவுள்ளன.

இது சம்பந்தமான கலந்துரையாடல் பிரதேச செயலகங்களில் செயலாளரின் தலமையில் நடைபெற்றது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்