Post views-

அக்கரைப்பற்று ( (Sifaara's) கோல்ட்ஹவுஸில் நகை திருட்டு : CCTV Video


நேற்றைய தினம்(2016.08.17) அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள sifaraa good house நிறுவனத்தில் தங்க ஆபரணம் மற்றும் 40000/- மதிக்க தக்க வெள்ளி ஆபரணங்களும் திருடப்பட்டுள்ளது .


இச் சம்பவம் அதிகாலை 3 மணியலவில் நடை பெற்றுள்ளதாகவும் திருடனின் புகைப்படம் cctv கமராவில் தெண்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்

இத் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்