Post views-

ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ......

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இருநாள் செயலமர்வானது(13.14) சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர சமாதானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்கு வித்தலில் ஊடகங்களின் வகி பங்கு எனும் தொனிப்பொருளில் பொலன்னறுவையில் ரமடா ஹோட்டலில் இடம் பெற்று வருகின்றதுடன் வளவாளராக சட்டத்தரணி ஐங்கர நேசன் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது 

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்