அஹ்மத அபுகவ்ஸ் அவர்கள் ரியோ ஒலிபிங்கில் ஜோர்டானுக்காக தங்க பதக்கத்தை வென்றார்
ஜோர்டானின் ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்
ஜோர்டானுக்காக அவர்பங்கெடுத்த விளையாட்டில் (68kg taekwondo division)
தங்கத்தை வென்று நாட்டிற்கு புகழ்சேர்த்த அதே நேரத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு வென்ற இடத்தில் சஜதாவில் விழுந்தார்




