Post views-

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா விஜயம்

தென் கிழக்கு சீனாவில் கைத்தொழில் பேட்டை, கொள்கலன் களஞ்சிய தொகுதி, தொழில்நுட்ப பூங்கா, நிதி கேந்திர நிலையம், புத்துருவாக்க உற்பத்தி நிறுவனம் ஆகியன அமைந்துள்ள இடங்களுக்கு பிரதமர் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பிரதமரின் சீன விஜயத்தில் இணைந்துள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்