Post views-

ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ இராஜ இராஜஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை அட்டனில் பிரதிஷ்டை

-க.கிஷாந்தன்-

அட்டன் ரொத்தஸ் சிவன் ஆலயத்தில் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ இராஜ இராஜஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை 17.08.2016 அன்று விசேட பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதில் இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்