Post views-

மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் நியமனம்



மட்டு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியின், மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக டொக்டர் எம்.எச்.எம். முஸ்தபா அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.

வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் பெயர் விபரம்

01. ஏ.எம். முஹம்மட் பாயிஸ்
ஆசிரியர் - மட்-மம- ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம்
02. ஏ.எம். அன்வர்
பிரதி அதிபர் - மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்
03. அஷ்ஷெய்க். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) 
பணிப்பாளர் - அல்-கிம்மா சமூகசேவை நிறுவனம்
04. அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். அறபாத் (ஸஹ்வி)
பொதுச்செயலாளர் - ஜம்இய்யத்துல் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடா
மாவட்ட இணைப்பாளர் - ஜம்இய்யத்துஸ்சபாப்
05. அல்ஹாஜ்.  ஐ.டீ. வாஹிட்
உரிமையாளர் - ஹஸீனா ஹாட்வெயார்
06. எம்.ரீ. ஹைதர் அலி
வெளிக்கள உத்தியோகத்தர் - மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம்
07. எச்.எம்.எம். மர்சுக் 
செயலாளர் - மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் 
08. எம்.ஏ.ஏ. நௌஷாத் 
பொது சுகாதார பரிசோதகர்
உரிமையாளர் - மிக்கா பார்மஸி
09. எஸ்.எம். சிம்ஸான்
செயலாளர் - பதுரியா, மாஞ்சோலை கிராம அபிவிருத்தி சங்கம்
10. ஏ.எம்.எம். சஹாப்தீன்
உத்தியோகத்தர் - வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை
11. எம்.எல்.எம். றபீக்
உரிமையாளர் - ஏஸியன் கொமியுனிகேசன்
12. ஐ.எம். றிஸ்வின்
உரிமையாளர் மொடன் டெயிலர்ஸ்
செயலாளர் - அல்கிம்மா சமூகசேவை நிறுவனம் 
13. பீ.எம். பௌசர்
தலைவர் - பதுரியா, மாஞ்சோலை கிராம அபிவிருத்தி சங்கம்
14. ஐ.எம். தன்ஸீல்
தாதி உத்தியோகத்தர் - வாழைச்சேனை போதனா வைத்தியசாலை
15. ஏ.எல். நௌபல்
பொது சுகாதார பரிசோதகர்


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்