இன்று (2016.08.21) இறக்காமாம், வரிப்பத்தான்சேனை, வாங்காமம் ஆகிய பிரதேசத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வுகளான
- ஆரம்ப வைத்திய பிரிவு- வாங்காமம்,
- சுகாதார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுதல் - வரிப்பத்தான்சேனை
- அவசர பராமரிப்பு நிலையம் திறந்து வைத்தலூம் தாதி விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிழ்வுகள்- இறக்காமம்.
FB- இம்தியாஸ்








