Post views-

கொழும்பு மேயராகிறார் ரோசி


Rosi senanayake - 022
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபையின் மேயராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது.

தற்போது பிரதமர் காரியாலயத்தில் பணியாற்றிவரும் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலினுடைய இடத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு மேயர் முஸம்மில், இலங்கைக்கான மலேசியத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பில், ஊடகமொன்று முஸம்மிலை தொடர்பு கொண்டு கேட்டபோது; தன்னை தூதுவராக நியமிப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இன்னும் அந்தச் செயற்பாடு நிறைவடையவில்லை எனக் கூறினார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்