திருகோணமலை-கன்னியா காட்டுப்பகுதியில் விஷேட அதிரடிப்படையினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டு உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இன்று (14) பிற்பகல் 2.30மணியளவில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 60மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 12,40மில்லிமீட்டர் மோட்டார் குண்டு 12 மற்றும் கிளைமோர் 03 ம் கைக்குண்று 04 ம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அ.ஹ ஹஸ்பர்
பிராந்திய ஊடகவியலாளர்
கிண்ணியா




