Post views-

அல்குர்ஆனை ஹிப்ழ் செய்து கிராஅத் கலைகளை, முழுமையாக கற்ற சகோதரிகள் கௌரவிப்பு

-TM Mufaris Rashadi-

பஹ்ரைன் நாட்டின் நீதிக்கும் இஸ்லாமிய விவகாரங்களுக்குமான அமைச்சின் அல்குர்ஆன் விவாகாரப் பகுதியினால் அல்குர்ஆனை மனனமிட்ட ஹாபிழாக்கள் , ஆசிரியைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு உம்முத் தர்தா அஸ்ஸுஃரா மையத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் அல்குர்ஆனை ஹிப்ழ் செய்து கிராஅத் கலைகளை முழுமையாக கற்று உயர் ஸனதுகள் பெற்ற சகோதரிகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும் காட்சியே இது.

யா அல்லாஹ் உனது கலாமை நெஞ்சில் சுமக்கும் பாக்கியத்தை எமக்கும் தந்தருள்வாயாக.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்