Post views-

மன்னார் இணையத்தில் (NewMannar.com ) இன்னொரு சேவையாக "கேள்வி -பதில்"

எமது மன்னார் இணையத்தின் (NewMannar.com ) மற்றுமொரு பரிமாணமாக "கேள்வி-பதில்" என்கின்ற விடயத்தினை அறிமுகப்படுத்துகிறோம் என்பதை எமது வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம் .

இதில் வாசகர்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி-newmannar@gmail.com 

அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .

வாசகர் தேவையான ஆரோக்கியமான அவசியமான கேள்விகளை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்